Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை உள்ள நெய்னாகாடு பிரதேசத்தில், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக ஆற்று மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வர், சம்மாந்துறை பொலிஸாரால் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் அகழ்வுக்கு பயன்படுத்திய, உழவு இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026