Princiya Dixci / 2017 மார்ச் 01 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை கள்ளியம் பத்தை இடப்பிட்டி பிரதேசத்தில் வேளாண்மை காவலுக்குச் சென்ற விவசாயி ஒருவர், இன்று (01) அதிகாலை 4 மணியளவில் யானை தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மல்வத்தையைச் சேர்ந்த ஜானேஸ்வரன் பவனேஸ்வரன் (வயது 55) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
37 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
3 hours ago