2025 மே 14, புதன்கிழமை

றபான்பைத் கலையை உயிர்ப்பித்தவர் ஜமால்டீன் பாவா

A.K.M. Ramzy   / 2020 மே 11 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கில் "றபான்பைத்” கலையை  உயிர்ப்பித்து வந்த மர்ஹூம் ஜமால்டீன் பாவா  எம்மைவிட்டுப்பிரிந்து இன்றுடன் 19 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற. அன்றைய காலத்தில் நவீன கருவிகள் குறைந்த காலம்.

அதன்போது புனித ரமழான் காலத்தில் ஸஹர் நேரத்தில் றபான்பைத்  தட்டி நோன்பு நோற்போரை தட்டியெழுப்பும் பாரிய பணியைச் செய்தவர்.  

அன்னாரின் ஈடேற்றத்திற்காக  அவரது அபிமானி கள்   இன்று  "பத்ர் சஹாபாக்கள்"  தினத் தில்  விசேட துஆப்  பிரார்த்தனையை நடாத்துகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X