2025 மே 05, திங்கட்கிழமை

விடுமுறையில் பிரத்​தியேக வகுப்புகளுக்குத் தடை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குள் இயங்கிவரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும், மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ. அஹமட் ஸக்கி இன்று (09) தெரிவித்தார்.

தனியார் கல்வி நிறுவனங்கள், 2019ஆம் ஆண்டுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின்னரும், க.பொ.த உயர்தரத்துக்கான வகுப்புகளை ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரும் ஆரம்பிக்குமாறும், இதுவரை பதிவுசெய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள், மாநகர சபையில் பதிவுசெய்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X