2025 மே 02, வெள்ளிக்கிழமை

வேகத்தடை, பாதசாரிக்கடவை அமைக்கக் கோரிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

அட்டாளைச்சேனை, அறபா வித்தியாலய காபட் வீதியில், அறபா வித்தியாலயத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, வேகத்தடை, பாதசாரிக் கடவையை அமைக்குமாறு, வீதி  அபிவிருத்தி திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படிக் கோரிக்கையை, அறபா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.அன்சார், கல்முனை வீதி அபிவிருத்தித் திணைக்கள நிறைவேற்றுப் பொறியியலாளரிடம் எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X