Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா, கே.சுந்தரலிங்கம்,துவாரக்ஷன்
மலையகத்தில் இன்றை தினம்(11) பல இடங்களில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூர பெருவிழாக்களும், பாலாபிஷேகங்களும் இடம்பெற்றன.
இதற்கமைய, தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் கோயில் மற்றும் பதுளை- ரொக்கில் அருள்மிகு காளியம்மன் கோயிலில் இடம்பெற்ற பாலாபிஷேகம், பூஜை வழிபாடுகளை படங்களில் காணலாம்.





9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025