2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் கோவர்தன பூஜை

Editorial   / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில், புதன்கிழமை (22) அன்று  கோவர்தன பூஜை கொண்டாடப்பட்டது.  பிருந்தாவனத்தில் லீலைகள் புரிந்த பகவான் கிருஷ்ணா தன் ஏழு வயதில் சுட்டு விரலால் கோவர்தன மலையைத் தாங்கி காற்று, மழை, வெள்ளத்திலிருந்து பக்தர்களையும், பசுக்களையும் பாதுகாத்த நிகழ்வை நினைவுகூர்ந்தே இந்த பூஜை வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X