Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 06 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வணக்கத்திற் குரிய சிறி சமந்த பத்ர தேரர் செவ்வாய்கிழமை (06) அன்று கதிர்காம புனித தலத்திற்கு வருகை தந்தார்.
வணக்கத்திற்குரிய தேரர் முதலில் கிரி வெஹெர விற்கு சென்று வழிபாடு செய்து, பின்னர் வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயாவிற்குச் சென்று தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றார்.
கதிர்காமம் புனித தலத்திற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் புனித தலத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு நடவடிக்கைகளை பஸ்நாயக்க நிலமே தனார்திஷான் விக்ரமரத்ன குணசேகர அவருடன் இணைந்து கலந்துரையாடினார்.
27 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
52 minute ago
1 hours ago