Janu / 2024 மே 20 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலய தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (19) நிறைவடைந்தது.
கும்பாபிஷேக நிகழ்வில், வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் சமாதான தூதுவருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி, கோயம்புத்தூர் சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி, பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார் ,வடிவேல் சுரேஸ் , சீ.பி.ரட்ணாயக்க, மருதபாண்டி ராமேஸ்வரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பிரதி தூதுவர் டாக்டர் எஸ்.ஆதிரா உட்பட இந்தியா ,நேபாளம் ,ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களும் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
பி.கேதீஸ்










37 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago