2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மஹா கும்பாபிஷேகம்…

Editorial   / 2022 நவம்பர் 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆ.ரமேஸ்

கந்தப்பளை - சந்திரகாந்தி தோட்ட முருகன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா நாளை (7) நடைபெறவுள்ள நிலையில்,இதற்கான கிரியா ஆரம்பம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை சுவாமிகளுக்கு எண்ணெய் சாத்தும் நிகழ்வு ஆரம்பமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .