Mayu / 2024 மார்ச் 25 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்க்ஷ
ஹட்டன் ஸ்ரீ மாணிக்ய பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் வெகு விமர்சையாகக் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகளுக்கு பின், கோவில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, 108 அடி உயர பந்தல் கட்டப்பட்டு, 48 நாட்களில் பல சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக விழா திங்கட்கிழமை (25) நடைப்பெற்றது.





19 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
8 hours ago
28 Oct 2025