Mayu / 2024 ஜூலை 15 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் மஹோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 06 ஆம் தகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இம் மகோற்சவம் தினமும் பகல் இரவு திருவிழாவாக வசந்தமண்டப பூஜையும் சுவாமி உள்வீதி வெளிவீதி வருதலும் இடம்பெற்று வருகிறது.
எதிர்வரும் 22ஆம் திக தி சமுத்திர தீர்த்தத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




11 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
42 minute ago