Editorial / 2021 மே 18 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சண்முகம் தவசீலன்)
உப்பு நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு நேற்றைய தினம் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இடம்பெற்றது.






11 minute ago
13 minute ago
36 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
36 minute ago
37 minute ago