R.Tharaniya / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தில் பிள்ளையார் பெருங்கதை வெள்ளிக்கிழமை (05) அன்று ஆரம்பமாகி தொடர்ந்து 21 நாட்கள் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
24 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கஜமுக சூரன் சங்காரம் இடம்பெறும் .25 ஆம் திகதி வியாழக்கிழமை விநாயகர் சஷ்டி விரதபூஜை காலை 9 மணிக்கு இடம்பெறும் அதேவேளை அன்றைய தினம் காலை 7 மணிக்கு திருவெம்பாவை பூஜை ஆரம்பமாகும் .
ஆலய பிரதம குரு து.ஜெகதீஸ்வரக்குருக்கள் ,ஆலய குரு பிரம்மஸ்ரீ ம.யதீஸ் சர்மா ஆகியோர் கிரியைகளை நடத்தி வைப்பர்.
5 minute ago
9 minute ago
13 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
13 minute ago
22 minute ago