2026 ஜனவரி 10, சனிக்கிழமை

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது அவதார தின விழா

Janu   / 2025 நவம்பர் 23 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா“ நிகழ்வுகளின் ஓரங்கமாக காரைதீவு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினர் ஏற்பாடு செய்த  சுவாமியின் 100 வது அவதாரதின தெய்வீக நகர்உலா ஞாயிற்றுக்கிழமை (23) அன்று காலை காரைதீவின் தேரோடும் வீதி வழியாக இடம்பெற்றது.   

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .