Freelancer / 2022 மே 23 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் பெண்ணொருவர் ஆசிரியர் தகுதி பரீட்சை எழுத்திய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் உயர் நிலை பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பரீட்சை, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
ராய்ச்சூர் நகரிலுள்ள மகளிர் கல்லூரியில் பரீட்சை மத்திய நிலையத்துக்கு பரீட்சை எழுத வந்த பட்டதாரி பெண்ணொருவர், பிறந்து ஆறு நாட்களேயான கை குழந்தையை வைத்திருந்தார். அவரை பார்த்த பரீட்சை மத்திய நிலை கண்காணிப்பாளர்கள், ஏனைய பரீட்சார்த்திகள் ஆச்சரியம் அடைந்தததோடு , அந்தப் பெண்ணின் முயற்சியையும் பாராட்டினர்.
48 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
01 May 2026