2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இந்தியாவில் புதிய மத்திய அமைச்சரவை

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 08 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா;

இந்திய மத்திய அமைச்சரவை நேற்று  விரிவாக்கம் செய்யப்பட்டது,இதில் 43 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சரவையில் 36 பேர் புதுமுகங்கள். ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம்வகித்த  ஏழு பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவையையும் படத்தில் காணலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X