Editorial / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை:
ஆண்டுதோறும் 2 முறை சூரியன் உச்சிக்கு வரும் நிழலில்லா நாள் இந்தாண்டில் 2ஆவது முறையாக இன்று நிகழ்கிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூரில் காணலாம். சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளை காட்சிப்படுத்தவும் விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
23 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
46 minute ago