A.K.M. Ramzy / 2021 மார்ச் 14 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைக்குடி:
காங்கிரஸ் இல்லாமல் வெற்றி பெற முடியாது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் இல்லை என்றால் கூட்டணி கட்சி வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் சிறிய கட்சி என்றாலும், திமுக - காங்கிரஸ் இணைந்தால், பெரிய வெற்றி பெற முடியும். வட மாநிலங்களை போல், தமிழகத்தையும் கலவர பூமியாக மாற்ற பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இந்தியாவில் பெற்றோல், டீசல் குறையவில்லை. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago