2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கார் கட்டுப்பாட்டை இழந்தால் ஐவர் ஸ்தலத்தில் பலி

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

சென்னை - திருச்சி சாலையில் தாம்பரத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால், இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லொறி  மீது மோதியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஐந்துபேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ நடத்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .