2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கின்னஸில் பதிய முயற்சிக்க வேண்டாம்

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதுடெல்லி:

 'கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான வேலையில் இறங்க வேண்டாமென தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது: தடுப்பூசி இல்லாததால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் தடைப்பட்டுள்ளன. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதை உறுதி செய்வதே புதிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X