2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 12 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் இறையூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கோரியும், புதுக்கோட்டை மாவட்டத்தை தீண்டாமை மாவட்டமாக அறிவிக்ககோரியும், தமிழ்நாடு முழுவதும் `தமிழ்ப்புலிகள் கட்சியினர்` கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .