2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சுவாமிக்கு விஷேச தீபாராதனை

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளியை முன்னிட்டு இன்று அதிகாலை ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு விஷேச தீபாராதனையுடன், விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

பக்தர்களுக்கு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அருள்பாலித்தார். பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தீபாவளி அருளாசி வழங்கினார். சுவாமிகளுக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாள் தேவஸ்தான பிரசாதம் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .