Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 13 , பி.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வாக்குச்சீட்டு முறையில் இந்தியா முழுவதும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க. தரப்பு வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பு வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டிக் களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் இரண்டு அவைகளின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .