2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

தகவல் வழங்கினால் சன்மானம்

Freelancer   / 2025 மே 13 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 இலட்சம் (இந்திய பெறுமதி) சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டியுள்ளனர்.

மேலும் தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக இரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X