A.K.M. Ramzy / 2021 நவம்பர் 03 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:
தீபாவளி நேரத்தில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
பெற்றோல் மற்றும் டீசலின் விலை தொடர்ச்சியாக 7 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 1ஆம் திகதி வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ராகுல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இது தீபாவளி நேரம். பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இது நகைச்சுவை அல்ல. மக்களுக்கு மோடி இரக்கம் காட்ட வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026