2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பட்டப்பகலில் பலாத்காரம் செய்யப்பட்ட நாய்

Ilango Bharathy   / 2023 மார்ச் 02 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் சமீபகாலமாக நாய், பூனை, பசு மாடு உள்ளிட்ட மிருகங்களிடம் மனிதர்கள் உறவுகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 குறிப்பாக, வடமாநிலங்களில்தான் இத்தகைய நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில்  டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் , பூங்கா ஒன்றில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தெருநாய் ஒன்றைப் பிடித்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த சம்பவம் பெரும்  மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்தே இக்கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் குறித்த நபரை வலை வீசித் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .