2025 மே 02, வெள்ளிக்கிழமை

புதிய முதல்வரின் பதவியேற்பு விழா

Freelancer   / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி முதல்வர் பதவி ஏற்பு விழா, வியாழக்கிழமை  (20), டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பிற்பகல் 4. மணிக்கு நடைபெறவுள்ளது. 

இதற்காக 3 மேடைகளுடன் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களுடன் முக்கியத் துறவிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 துணைநிலை ஆளுநர் புதிய முதல்வருக்கு பதவி ஏற்பு செய்து வைக்கவுள்ளார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்கவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X