A.K.M. Ramzy / 2021 மார்ச் 10 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம் ;
நடிகை ஸ்ரீப்ரியா, பத்மப்ரியா, சினேகா மோகன் தாஸ், மூகாம்பிகா ரத்னம் உள்ளிட்ட பலரும், மக்கள் நீதி மய்யத்தில், மாநில செயலர் அந்தஸ்தில் உள்ளனர்.
ஸ்ரீப்ரியா தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கடந்த சட்டசபை தேர்தலில், பெண்களில், 74 சதவீதத்தினரும்; ஆண்களில், 75 சதவீதத்தினரும் வாக்களித்தனர். மக்கள் தொகையில், ஆண்களை விட பெண்கள் அதிகம் இருக்கும்போது, ஏன் பின்வாங்க வேண்டும்? தேர்தலில் பெண்கள், 100 சதவீதம் வாக்குப்போட வைத்து, மாற்றத்தை கொண்டு வர வேண்டும். முக்கிய வேலை இருந்தாலும், அதை விட்டு விட்டு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப் போட வேண்டும். யாருக்கு வாக்குப் போட வேண்டும்.
'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்பதை, பெண்கள் தெளிவாக புரியவேண்டும். முதல் முறை வாக்களிக்கும் இளம்பெண்கள், வீட்டில் உள்ளவர்கள் சொற்படி வாக்குப் போடாமல், சுயமாக சிந்தித்து மாற்றம் கொண்டுவரப் போகும் நம் கட்சிக்கு வாக்குப் போட வேண்டும் என்றுகூறினார் ஸ்ரீப்ரியா.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago