Ilango Bharathy / 2021 ஜூலை 30 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் அழிந்து வருகிற இனமாக கலைமான்கள் காணப்படுகின்றன. இதனால் இம்மான்களைப் பாதுகாக்கும் பொருட்டு குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தில் தேசிய பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பூங்கா அருகில் உள்ள வீதியை ஆயிரக்கணக்கான கலைமான்கள் கூட்டம், கூட்டமாகக் கடக்கும் வீடியோவொன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவை இந்தியப் பிரதமர் மோடியும் பார்த்து “அருமை” எனப் பாராட்டி உள்ளார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago