A.K.M. Ramzy / 2021 மார்ச் 30 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐதராபாத்
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மகளும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மேலவை உறுப்பினருமான எஸ்.வாணிதேவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்களும், தொண்டர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும் கூறியுள்ளார்.
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago