2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ரகசிய அறையில் இருந்து 17 பெண்கள் மீட்பு

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பையில்  மதுபான விடுதியொன்றில் உள்ள ரகசிய அறையிலிருந்து 17 பெண்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மும்பை தஹிசார் பகுதியில் உள்ள குறித்த விடுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர்  சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்வம் அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து அப் பெண்கள் அனைவரையும்  மீட்ட பொலிஸார், குறித்த விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .