2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாழையிலையில் சேலை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சர்பஜித் சர்கார் (Sarbajit Sarkar) எனும்  இளைஞர் தனது வித்தியாசமான ஆடை அலங்காரத்தால் மக்களை கவர்ந்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்க (social media influencer )நபரான இவர் இலைகள், காய்கறிகள் மற்றும் பூக்களை ஆடையாக வடிவமைத்து அதனை அணிந்து
‘Neel Ranaut‘ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.



கிராமத்து இளைஞரான இவர் பொலிவூட் தொடக்கம் ஹொலிவூட் வரை உள்ள பல்வேறு பிரபல நடிகைகளின் ஆடைகளை ஒத்த தோற்றத்தில் தனது ஆடைகளை வடிவமைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .