Freelancer / 2024 நவம்பர் 10 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத்தில் சொகுசு பஸ் உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
குஜராத்தின் அம்பாஜி நகரருகே, சனிக்கிழமை (9) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சொகுசு பஸ் ஒன்றும் மற்றும் கார் உள்ளிட்ட 2 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சொகுசு பஸ்ஸும் காரும் வீதியை விட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள், தந்தா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அறுவர் மேலதிக சிகிச்சைக்காக பாலம்பூரில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
9 minute ago
20 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
21 minute ago