A.K.M. Ramzy / 2021 மார்ச் 11 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பதி,
திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் வேத விஞ்ஞான பீடம் என்ற வேத பாடசாலை இயங்கி வருகிறது.
இம்மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 57 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு 587 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பாடசாலையும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் வேத பாடசாலைக்கு திரும்பி வருகின்றனர்.
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago