2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (13.01.2014)

Menaka Mookandi   / 2014 ஜனவரி 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (13.01.2014)


மேடம்
பணியில் முன்னேற்றமான நிலை காணப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் காணப்படும். உறவினர்களிடத்தில் அன்யோன்யம் காணப்படும். 
அசுவினி: மகிழ்ச்சி
பரணி: தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்;


இடபம்
பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள் கவனம் தேவை. தொழிலில் இலாபம் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: இலாபம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: கவனம்


மிதுனம்
பணதட்டுப்பாடுகள் காணப்படும்.  வெளிநாட்டு செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  சில வகையில் வீணான அலைச்சல்கள்  உண்டாகும்.
 மிருகசீரிஷம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: அலைச்சல்
புனர்பூசம்: இன்பம்


கடகம்
அலைச்சல்களால் வீண் மனசங்கடங்கள் உண்டாகும். பணியில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். கடினமான பேச்சு வார்த்தைகள் உண்டாகும்.
புனர்பூசம்: கஷ்டம்
பூசம்: அலைச்சல்
ஆயில்யம்: துக்கம்


சிம்மம்
தாய் வழி  உறவில் நன்மை உண்டாகும். நல்ல  நண்பர்கள் வருகை இருக்கும் . இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும்  செலவுகள் அதிகரிக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: செலவுகள்


கன்னி 
தீயவர்களின் நட்புகளினால் வியாபாரத்தில்  நஷ்டம் உண்டாகும் . அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள்.  சிலவிதமான சங்கடங்கள் ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: இலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்


துலாம்
பிறரிடம் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல் தலைவலி  ஆகியவை உண்டாகும். உடலளவில் சோம்பல் காணப்படும். 
சித்திரை 3, 4ஆம் பாதம்: துக்கம்
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்


விருட்சிகம்
தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். துன்பமான நிகழ்வுகள் உண்டாகும்.                     
விசாகம் 4: செலவுகள்
அனுசம்: பிரச்சினைகள்
கேட்டை: அலைச்சல்.


தனுசு
மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்


மகரம்
எந்த விஷயத்திலும் நாட்டம் இருக்காது. உடல் சூடு காரணமாக புண்கள் உண்டாகும். வீணான மன உழைச்சல்கள் காணப்படும். 
உத்திராடம் 2, 3, 4: விருப்பமின்மை
திருவோணம்: வெறுப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்


கும்பம்
முயற்சி செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். எதிர்;பார்த்த செய்திகள் தோல்வியில் முடியும். மனசங்கடங்கள் உண்டாகும்.  
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம்: அலைச்சல்
பூரட்டாதி 1, 2, 3: தவறுகள்


மீனம்
பணியில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிர்பார்த்த காரியங்கள் இழுத்தடிக்கலாம். ஆரோக்கியத்தில்  குறைவு காணப்படும்.  
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி: துக்கம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .