2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள்(29.06.2014)

A.P.Mathan   / 2014 ஜூன் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள்(29.06.2014)
 
மேடம்
விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
அஸ்வினி : போராட்டம்
பரணி : கவனம்
கிருத்திகை 1ஆம் பாதம்: அலைச்சல்
 
 
இடபம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சுபகாரியப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு
கிருத்திகை 2, 3, 4: வாய்ப்பு
ரோகிணி : மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
 
 
மிதுனம் 
உழைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. திடீர் யோகம் கிட்டும் நாள். 
மிருகசீரிடம் 2, 3: பாராட்டு 
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: யோகம்
 
 
கடகம்
செலவுகளில் சிக்கனமாக இருப்பீர்கள். வருங்காலத் திட்டம் நிறைவேறும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். 
புனர்பூசம்: சிக்கனம்
பூசம் : உயர்வு
ஆயில்யம்: நலம்
 
 
சிம்மம்
தடைகளை கண்டு தளராதீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
மகம்: கவனம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி
 
 
கன்னி
பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன் பிறந்தவர்களின் மூலம் நன்மை உண்டாகும். வியாபார மாற்றங்கள் உண்டாகும். 
உத்திரம் 2, 3, 4: முதிர்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மாற்றம்
 
 
துலாம்
கடன் பணம் வசூலாகும். வியாபார வாய்ப்புக்கள் தேடி வரும். பணயில் அமைதி நிலவும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : வரவு
சுவாதி : மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: அமைதி
 
 
விருட்சிகம்
குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். 
விசாகம் 4: சண்டை
அனுசம் :  கவனம்
கேட்டை : சகிப்பு
 
 
தனுசு
உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். பிள்ளைகளின் மேல் அன்பு கூடும். 
மூலம்: இன்பம் 
பூராடம்: வெற்றி
உத்திராடம் 1ஆம் பாதம்: கவனம்
 
 
மகரம்
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். 
உத்திராடம் 2, 3, 4: நலம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: அக்கறை
 
 
கும்பம்
கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். 
அவிட்டம் 3, 4: கவனம்
சதயம் : பெருமை
பூரட்டாதி 1, 2, 3: நன்மை
 
 
மீனம்
வீண் டென்ஷன் வந்து செல்லும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். 
பூரட்டாதி 4: கோபம்
உத்திரட்டாதி :  வரவு
ரேவதி : நன்மை

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .