2025 மே 14, புதன்கிழமை

2 நிமிடம் மட்டும் குளிக்கவும்: கடும் கட்டளை

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மற்றும் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ரேண்ட் வாட்டர் மற்றும் ஜோகன்னஸ்பர்க் வாட்டர் ஆகிய நிறுவனங்கள் தண்ணீர் தேக்கங்களின் தண்ணீர் மட்டம் அதிகளவாக குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது,

இந்தநிலையில், குளிக்கும் நேரத்தை இரண்டு நிமிடங்களுக்குக் குறைத்தல், அத்தியாவசிய தேவைகளுக்காக கழிப்பறையை சுத்தம் செய்தல் மற்றும் வாகனங்களை கழுவுதல், தோட்டங்கள் மற்றும் புல்வெளிகளுக்கு அதிகளவாக தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .