Editorial / 2025 ஜூன் 01 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

250 மில்லியன் தேனீக்களை ஏற்றிச்சென்றி லொறி விபத்துக்கு உள்ளானதில், அத்தனை தேனீக்களும் தப்பி பறந்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் தேனீக்களை ஏற்றிச் சென்றது. லொறி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அந்த லொறியில் இருந்த 250 மில்லியன் தேனீக்கள் 'தப்பித்ததாக' அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேனீக்கள் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொள்கலன் லொறியில் 31,750 தொன் (70,000 பவுண்டுகள்) தேனீக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகே லொறி விபத்துக்குள்ளானது.
10 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago