2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

2ஆவது மனைவியை விவாகரத்து செய்த அன்றே 3 ஆவது திருமணம் செய்த பிரபலம்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானைச் சேர்ச்த  அரசியல் பிரமுகர் ஒருவர், தனது 2ஆவது மனைவியை விவாகரத்து செய்த  அன்றே, தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை  மூன்றாவதாகத்  திருமணம் செய்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல கட்சியின் பிரமுகராக இருப்பவர் ஆமிர் லியாகத். 49 வயதான இவர் ஏற்கனவே, முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு 2ஆவது திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில் 2-வது மனைவி கடந்த புதன்கிழமை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்த அவர் , லியாகத் 18 வயதான இளம் பெண்ணை அன்றைய தினமே திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத் தகவலை அவர் கடந்த 10 ஆம் திகதி  தனதுஇன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X