2025 மே 17, சனிக்கிழமை

50 சீன பிரஜைகளை காணவில்லை

J.A. George   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட சீனாவில் உள்ள சுரங்கம் நேற்று (22) இடிந்து விழுந்ததுடன், அங்கு 06 பேரை மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .