2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

50 பேருடன் பறந்த ரஷ்ய விமானம் மாயம்: பரபரப்பு தகவல்

Editorial   / 2025 ஜூலை 24 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமூர் பிராந்தியத்தில் உள்ள திண்டா நகரை நோக்கி பயணித்த ரஷ்ய ஆன்டோவ் அவ்-24 வகை பயணிகள் விமானம் திடீரென ரடாரில் இருந்து மாயமாகி உள்ளது. இந்த விமானத்தில் சுமார் 50 பயணிகள், இதில் 5 குழந்தைகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அண்மையில் அமகதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 240 பேர் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த துயர சம்பவம் மறைவதற்குள் மற்றொரு பயங்கரம் நடந்துள்ளது. பயணிகளுடன் வானில் பறந்த விமானம் ஒன்றும் ராடாரில் இருந்து மாயமாகி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X