Editorial / 2018 நவம்பர் 13 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

காஸா நிலப்பரப்பில், இஸ்ரேலியப் படையினரால் நேற்று முன்தினம் (11)மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையொன்றின் போது, 6 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேபோன்று, இஸ்ரேலியத் தரப்பில், ஒரு படைவீரர் கொல்லப்பட்டனர்.
என்ன காரணத்துக்காக இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகாத போதிலும், பலஸ்தீனப் பகுதிக்குள் புகுந்தே, இஸ்ரேலியப் படையினரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
14 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
1 hours ago