Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மார்ச் 20 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் அரசுத்துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
உலகின் சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்ட அமெரிக்காவின் இராணுவ தலைமை கட்டிடமாக பென்டகன் உள்ளது. இந்த இராணுவ தலைமையிடத்தில் சுமார் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், பென்டகனில் பணிபுரியும் 60 ஆயிரம் இராணுவ ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக, ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், தாமாக முன்வந்து பணியில் இருந்து விலகினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 20 ஆயிரம் பேர் தங்களுடைய இராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.
17 minute ago
42 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
42 minute ago
57 minute ago