Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 06 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலம்பியாவில், கக்கெட்டா பகுதியில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் இணைந்து தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகேயுள்ள பாடசாலைகள் மற்றும் வீதிகளை மேம்படுத்தி தருமாறு, அங்குள்ள எண்ணெய்தொழிற்சாலைகள் மற்றும் சுரங்க நிறுவனங்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும், இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 80-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளையும், எண்ணெய் தொழிற்சாலை ஊழியர்களையும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025