Freelancer / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (26) அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 150 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. R
16 minute ago
30 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
38 minute ago
57 minute ago