Shanmugan Murugavel / 2026 மார்ச் 09 , மு.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயோதுல்லா அலி காமெனெயின் மகன் முஜ்டபா அவரைப் பிரதியிட தெரிவு செய்யப்பட்டுள்ளாரென ஞாயிற்றுக்கிழமை (08) ஈரான் இனங்காட்டியுள்ளது.
ஈரானிய ஊடகத்தில் வெளியான காணொளியொன்றில் காமெனெயின் பெயர் தொடருமென புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பான மதச்சபையின் உறுப்பினரொருவரான அயோதுல்லா ஹொஸெய்னலி எஷ்கெவரி தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பட்டதாகவும் விரைவில் அறிவிக்கப்படுமென எஷ்கெவரி மேலும் கூறியுள்ளார்.
41 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago
2 hours ago