Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க – இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் சிலவற்றை பிரான்ஸும் இத்தாலியும் எதிர்ப்பதாக தகவல் மூலங்கள் செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸானது இஸ்ரேலுக்கான இராணுவ விநியோகங்களுடன் செல்லும் விமானத்தை தனது வான்பரப்பின் மூலம் செல்வதை தடுப்பதாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிசிலியிலுள்ள விமானத் தளத்தில் அமெரிக்க இராணுவம் தரையிறங்குவதற்கான அனுமதியை இத்தாலி கடந்த வாரம் மறுத்ததாக தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
39 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
3 hours ago