Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 11 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவில், இந்த வாரம், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதன்போது, கனிமவள ஒப்பந்தம் தொடர்பாகவும், ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
இந்த வாரம் சவூதி அரேபியாவில், பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
6 hours ago
7 hours ago