Ilango Bharathy / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலை நேரங்களைத் தவிர்த்து ஏனைய நேரங்களில் அரச ஊழியர்களை தொடர்புகொள்ளக் கூடாது என்ற புதிய திட்டத்தை கடந்த 1 ஆம் திகதி முதல் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

`ரைட்டு டிஸ்கனெக்ட்` (Right to disconnect )என்னும் இந்த திட்டத்தின்படி பணி நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அழைக்கக்கூடாது எனவும் இத் திட்டத்தை தவறான முறையில் ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ் உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .